Tamil8 HD Movies - Tamil Online Movies - Watch Tamil Movies - Telugu, Hindi, Malayalam | Beyond Indian Entertainment TamilRockers Tamil Rockers TamilGun
Welcome
Login / Register

Raj Tv Evening News 3:30 PM 27-10-17

Thanks! Share it with your friends!

URL

You disliked this video. Thanks for the feedback!

Sorry, only registred users can create playlists.
URL


Description

Subscribe & Stay connected : https://www.youtube.com/channel/UC69Pf8Gn6xxdrtm7XBm_FBg?sub_confirmation=1

*ராமநாதபுரம்-மதுரை மாவட்ட கலெக்டர்களிடம் தேவர் தங்க கவசத்தை ஒப்படைக்க வங்கி அதிகாரிகள் முடிவு ?
*சட்டப்பேரவை தொடர்பான மூன்று வழக்குகளையும் நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்..
*ஜெயலலிதா மரணம் பற்றிய விவரங்களை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ நவம்பர் 22 க்குள் கூறலாம்-ஆறுமுக சாமி.
*“தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் மருத்துவம்சென்றடையவேண்டும் என்பதே அதிமுக அரசின் நோக்கம்” - முதல்வர் பழனிசாமி
*316 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்
*தமிழ்நாட்டில்தான் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பு அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்.
**மெர்சல் படத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
*மத்திய அரசு குடியிருப்புகளை வாடகைக்கு விட்ட ஊழியர்கள் 35 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு.
*பருவமழை பொய்க்காவிட்டால் வடசென்னை வெள்ளத்தில் மூழ்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை!
*முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கான தங்கக்கவசத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க பாங்க் ஆஃப் இந்தியா முடிவு
*"கும்பி எரியுது, குடல் கருகுது,வீண் ஆடம்பர கட் - அவுட் ஒரு கேடா?"என மக்கள் கேட்கிறார்கள் - மு.க.ஸ்டாலின்
*அரசியல் கட்சி தலைவர்களை எச்.ராஜா அவதூறாக பேச வேண்டாம்; அது அவரையும், பாஜகவையும் கொச்சைப்படுத்துகிறது - தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்
*டெங்கு கொசு ஒழிப்பில் அரசு தோல்வி அடைந்து விட்டது:ராமதாஸ்

Raj News 24X7 is a Tamil 24 Hours News Channel from Raj Television Network.

For More Videos Visit : http://www.rajtv.tv

Subscribe & Stay connected : https://www.youtube.com/channel/UC69Pf8Gn6xxdrtm7XBm_FBg?sub_confirmation=1

Also Stay Tuned with us on :-

Google Plus - https://plus.google.com/b/110114295699165988372/

Facebook - https://www.facebook.com/Raj-News-24x7-448982091798713/

Category : News & Entertainment
License : Standard YouTube License

Post your comment

Sign in or sign up to post comments.

Comments

Be the first to comment
RSS
Disclaimer : Please note, We did not upload any of these videos, files or images to our/any sites. All the videos presented here are just the embedded videos available online in the 3rd party video hosting websites such as YouTube, DailyMotion etc. If you want to remove the video, please follow the link and request the video sharing websites to remove the videos. Our Site its an another version of search engine. Any inquiry Please Email Abuse: [email protected]